Religion
விநாயகர் சதுர்த்திக்கு அலங்கார குடைகள் தயாரிப்பு
கடலுார்: கடலுாரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அலங்கார குடைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது.
அன்றையம் தினம் வீடுகளில் களிமண் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து: இதனை முன்னிட்டு கடலுார்: இதுகுறித்து குடை தயாரிப்பாளர் கூறுகையில்: