அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியின்போது திடீர் மின்தடை ஏற்பட்டது ஏன்..? மின்வாரியம் விளக்கம்!
வேலூரில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
வேலூரில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)




