Arts, culture, entertainment and media
அடுத்தடுத்து மின்தடை : “நடந்தது என்ன?” - மின்சார வாரியம் விளக்கம்!

வேலூரில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் அவர் செய்தியாளர்களின்
உடனடியாக பொதுப்பணித் துறை பணியாளர்களால் மாற்று மின் விநியோகத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது மின் விநியோகம் சீராக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் மேடையேறியதும் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக
இதற்குத் தமிழக மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “நேற்று (13.09.2026) இரவு திருச்செந்தூர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)