லாரியிலிருந்து விழுந்த இரும்புராடு! பைக்கில் சென்ற மாடுபிடி வீரர்கள் பலி!!
லாரியிலிருந்து விழுந்த இரும்புராடு மோதி பைக்கில் சென்ற மாடுபிடி வீரர்கள் பலியான சோகம்
மதுரை சோழவந்தான் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த லாரியிலிருந்து விழுந்த இரும்பு ராடு, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது விழுந்ததில் அவர்கள் பலியாகினர்.
இணைபிரியா நண்பர்கள் விபத்தில் சிக்கி இறந்ததால், அப்பகுதியினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.





