மலையாளத் திரையுலகில் முதலிடம்: வசூல் சாதனை படைத்த பெத்லகேம் குடும்ப யூனிட்!
நிவின் பாலி நடித்த பெத்லேகம் குடும்ப யூனிட் திரைப்படம் மலையாளத் திரையுலகில் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்துள்ளது.
நடிகர் நிவின் பாலி நடித்த பெத்லேகம் குடும்ப யூனிட் திரைப்படம் மலையாளத் திரையுலகில் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி - மமிதா பைஜூ நடிப்பில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் கடந்த ஆக .21ஆம் தேதி மலையாளத்தில் வெளியானது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

