நீண்ட காலம் தொடர்ச்சியாகப் பிரதமராகப் பணியாற்றி பெருமை; நண்பர் மெலோனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதுடில்லி: போருக்குப் பிந்தைய காலத்திலிருந்து இத்தாலியின் மிக நீண்ட காலம் தொடர்ச்சியாகப் பிரதமராகப் பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்ற தனது நண்பர் ஜார்ஜியா மெலோனிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி. இவருக்கும் பிரதமர் மோடிக்கும் சிறந்த நட்பு உண்டு. ஜி 7 மாநாடு உட்பட உலக நாடுகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் இத்தாலி பிரதமரை பிரதமர் மோடி சந்தித்து பேசுவது வழக்கம். எப்போதுமே இவர்களது சந்திப்பு முக்கியமான ஒன்றாக தான் இருக்கும். இருவரும் செல்பி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரவேற்பை கூட பெற்று இருக்கிறது.
இந்நிலையில் இன்று (செப் 04) இத்தாலி பிரதமர் மெலோனிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:




/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
