“80% இந்தியர்கள் அசைவ உணவு உண்பவர்கள்”... பிரிக்ஸ் சைவ உணவு குறித்து ராகுல் காந்தி
எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் 80 விழுக்காடு மக்கள் அசைவ உணவு உண்பவர்கள் என தெரிவித்துள்ளார்
பிரிக்ஸ் மாநாட்டின்போது, சைவ உணவு பரிமாறப்பட்டதை, காங்கிரஸ் கட்சி அரசியலாக்குவதாக பாஜக விமர்சித்துள்ளது.




/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)



