ஒரு சிறிய பழக்கம்... உருவாகும் பெரிய மாற்றம்
காலை 7:00 மணி. திருப்பூர் மாநகரின் ஒரு குடியிருப்பு பகுதியில், வீட்டு வாசலில் ஒரு குப்பைப் பை தயாராக
காலை 7:00 மணி.
திருப்பூர் மாநகரின் ஒரு குடியிருப்பு பகுதியில், வீட்டு வாசலில் ஒரு குப்பைப் பை தயாராக இருந்தது.
அந்த வீட்டில் நேற்று இரவு சமைத்த காய்கறிகளின் தோல்கள், மீதமான உணவுக் கழிவுகள், பால் பாக்கெட், பிளாஸ்டிக் பை, உடைந்த கண்ணாடித் துண்டு, பயன்படுத்தப்பட்ட மருந்து – மாத்திரை கவர் என எல்லாமே ஒரே பையில் இருந்தன.

