கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தை வத்தல்மலை அடிவார மக்கள் அச்சம்
மேட்டூர்:மேச்சேரி, வெள்ளாறு ஊராட்சி வத்தல்மலை அடிவார பகுதியை சேர்ந்த விவசாயி சரவணன், 45. இவரது மனைவி கனிமொழி,
வெள்ளாறு ஊராட்சி வத்தல்மலை அடிவார பகுதியை சேர்ந்த விவசாயி
சரவணன், 45. இவரது மனைவி கனிமொழி, 38. இவர்கள் பசுமாடு, அதன்
கன்றுகளை வளர்க்கின்றனர். நேற்று அதிகாலை, தம்பதி வீட்டு வளாகத்தில்
