பாலியல் குற்றவாளியை துப்பாக்கியால் சுட்ட போலீசார்; கோவையில் சம்பவம்
கோவை: கோவையை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவன், பெண் போலீஸ் அதிகாரியை தாக்கியபோது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
கோவை வெள்ளலுாரை சேர்ந்த சந்தோஷ், 25, தவசி, 28, என்ற இருவர், 15 வயது சிறுமியை வீட்டில் விடுவதாக பைக்கில் அழைத்துச்சென்றனர். சிறுமியை மிரட்டி காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்ற இருவரும் பலாத்காரம் செய்தனர்.
இந்த சம்பவம் பற்றி சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் விசாரித்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.




/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)