Crime, law and justice
பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்*குதல்!

கோவையில் 14 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் தவசி என்பவரை விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது, அவர் காவல்துறையினரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அதாவது, காவல் ஆய்வாளர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)