Crime, law and justice
பாலியல் வன்கொடுமை: இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்றவர் துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு!

காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
கோவையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர், பெண் ஆய்வாளரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற நிலையில், துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
