4 வழிச்சாலையின் குறுக்கே படுத்து, கருகிய வாழை மரங்களை சாலையில் வீசி விவசாயிகள் போராட்டம்
பாபநாசம் அணையிலிருந்து தூத்துக்குடி மாவட்ட கடைமடை குளங்களுக்கு தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 5,000 ஏக்கர் வாழை பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதாக வேதனை.
நெல்லை பாபநாசம் அணையிலிருந்து தூத்துக்குடி மாவட்ட கடைமடை குளங்களுக்குத் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்
5,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் கருகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை
தூத்துக்குடி-நெல்லை 4 வழிச்சாலையின் குறுக்கே படுத்து விவசாயிகள் போராட்டம்







