Arts, culture, entertainment and media
வாய்க்காலில் நீர் திறக்க கோரி பவானியில் விவசாயிகள் மறியல்
பவானி:மேட்டூர் அணையின் இடது மற்றும் வலது கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரி, நுாற்றுக்கும் மேற்பட்ட

அணையின் இடது மற்றும் வலது கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரி,
நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், பவானி அருகே மூன்ரோடு
பகுதியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுப்பணித்துறை
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
10:00 மணியளவில், பவானி-தொப்பூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில்
ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை உயரதிகாரிகள்,
அமைச்சர் செங்கோட்டையனிடம் மொபைல்போனில் தகவல் தெரிவித்து பேசினர். அந்த
அழைப்பில், விவசாய சங்க பிரதிநிதிகளிடம் பேசிய அமைச்சர், மூன்று
நாட்கள் அவகாசம் கொடுங்கள்; தண்ணீர் திறக்க முதல்வரிடம் பேசி
நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதை தொடர்ந்து போராட்டத்தை
தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், 9ம் தேதி தண்ணீர்
திறக்கப்படவில்லை என்றால் மீண்டும் மறியல் போராட்டம் இதைவிட மிக அதிக
மணிக்கு கலைந்து சென்றனர். விவசாயிகளின் மறியலால் மூன்று மணி நேரம்,
அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.