திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, முன்னாள் எம்.எல்.ஏ. இடையே வாக்குவாதம்
புதுக்கோட்டை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் அறந்தாங்கி தொகுதி விவகாரம் குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. உதயம் சண்முகம், முன்னாள் அமைச்சர் ரகுபதி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒருங்கிணைந்து புதுக்கோட்டை மாவட்ட திமுக சார்பில் மறுசீரமைப்பு குறித்த செயற்குழுக் கூட்டம்
திமுக ஜெயிக்க வேண்டிய அறந்தாங்கி தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தது ஏன்? - முன்னாள் எம்.எல்.ஏ. உதயம் சண்முகம்
ஆவேசமாக மேடை ஏறி மைக்கை பிடுங்கி உதயம் சண்முகம் பேசியதால் மேடையில் இருந்தவர்கள் வாக்குவாதம்




