Arts, culture, entertainment and media
தலைவரின் தகுதி; “விஜய் சேதுபதி கருத்துரிமைக்கு நாங்கள் துணை நிற்போம்” – அதிமுக எம்.பி. இன்பதுரை

பிக்பாஸ் தொகுப்பாளர் விஜய் சேதுபதியின் கருத்துரிமைக்கு சட்ட ரீதியாக துணை நிற்போம் என அதிமுக எம்.பி. இன்பதுரை தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 10ல் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, தலைவருக்கான தகுதி குறித்து பேசிய கருத்துகள் இணையத்தில் வைரலாகி பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில், விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க, அவருக்குச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம் என அதிமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான இன்பதுரைத் தெரிவித்துள்ளார்.
