Arts, culture, entertainment and media
கல்லுாரி முதல்வர் பொறுப்பேற்பு
குளித்தலை:குளித்தலை அடுத்த தரகம்பட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரியில், புதிய முதல்வராக கோபாலகிருஷ்ணன்
அடுத்த தரகம்பட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரியில், புதிய
முதல்வராக கோபாலகிருஷ்ணன் பொறுப்பேற்று கொண்டார். இவர் திருச்சி
ஈ.வெ.ரா. கலை அறியியல் கல்லுாரியில் பொருளியல் துறை தலைவராக
பணியாற்றி வந்தார்.
கல்லுாரியின் முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். பேராசிரியர்கள்,
மாணவ, மாணவியர் முதல்வர் கோபாலகிருஷ்ணனுக்கு வாழ்த்து
தெரிவித்தனர்.