Arts, culture, entertainment and media
கல்லுாரி முதல்வர் பொறுப்பேற்பு
குமாரபாளையம்:குமாரபாளையம், அரசு கலை அறிவியல் கல்லுாரியில் ரேணுகா முதல்வராக பணியாற்றி வந்தார். இவர்
அரசு கலை அறிவியல் கல்லுாரியில் ரேணுகா முதல்வராக பணியாற்றி
வந்தார். இவர் கடந்தாண்டு பணி ஓய்வில் சென்று விட்டார். இதையடுத்து,
பொறுப்பு முதல்வராக சரவணாதேவி பணியாற்றி வந்தார்.
தற்போது, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வராக பணியாற்றி வந்த அலெக்ஸாண்டர், குமார
கல்லுாரியில் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.இவருக்கு
பேராசிரியர்கள், மாணவர்கள், மேலாண்மைக்குழு நிர்வாகிகள் வாழ்த்து
தெரிவித்தனர்.