Politics
“பா.ஜ.க.வின் ஆதரவுக் கட்சியாக தி.மு.க. செயல்படுகிறது” - துரை வைகோ எம்.பி. பரபரப்பு பேட்டி!

பரபரப்பான அரசியல் சூழலில், மதிமுகவின் முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான துரை வைகோ, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று (17.09.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “பாஜகவை எதிர்க்கும் காங்கிரஸைப் பலவீனப்படுத்தும் முயற்சியில் இன்று திமுக இறங்கியுள்ளது. இதுதொடர்பாக ஒரு ‘
தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முடிந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கும் தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு அளிக்கப் போகிறது. அதுமட்டுமல்லாமல், நேரடி ஆதரவு இல்லாமல் மறைமுக ஆதரவு அளிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. அதற்கு ஒரு
மற்றொருபுறம் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கடந்த வாரம் மும்பைக்குச் சென்று,
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)