Education
Staff Nurse Recruitment : 4,724 செவிலியர் காலியிடங்கள் .... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்... கடைசி தேதி என்ன...

Staff Nurse Recruitment : தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேசிய நலவாழ்வு குழுமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான [https://nhm.tn.gov.in] என்ற வலைதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் தேசிய நலவாழ்வு குழுமத்தில் (NHM-TN) காலியாக உள்ள 4,724 ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் (Staff Nurse) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
