Religion
உறியடி திருவிழா
சேந்தமங்கலம்:தமிழகம் முழுவதும், கடந்த வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
முழுவதும், கடந்த வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக
கொண்டாடப்பட்டது.
கோவில்களிலும் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. கிருஷ்ண ஜெயந்தி
விழாவையொட்டி பல்வேறு கோவில்களிலும் வழுக்கு மரம் ஏறுதல், உறியடி
நிகழ்ச்சி நடந்தது. அதன்படி, நேற்று சேந்தமங்கலம் பழைய பஸ்
ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திடலில்,
வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி திருவிழா கோலாகலமாக
கொண்டாடப்பட்டது. பொட்டணம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வழுக்கு மரம்
ஏறுதல் மற்றும் உறியடி விழாவில் கலந்துகொண்டனர்.