Religion
அதிகாரிகள் ஆலோசனை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை (செப்.17) நடக்கிறது. இதுதொடர்பாக நேற்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
கும்பாபிஷேக விழாவை கண்காணிக்க தொழிலாளர், திறன் மேம்பாட்டுத்துறை செயலர் வீரராகவ ராவ், நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன்ரெட்டி, வேலைவாய்ப்புத் துறை இயக்குனர் பழனி, கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். கும்பாபிஷேக ஏற்பாடுகள், பக்தர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.