Sport
சஞ்சு சாம்சனுக்கு நெருக்கடி.. 2 ஆவது டி20 மேட்ச்சில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?

உலகக்கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், அதன்பின்னர் விளையாடிய 4 இன்னிங்ஸ்களில் சஞ்சு சாம்சன் வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்ற தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நேற்று நடந்த முதலாவது டி20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
