Arts, culture, entertainment and media
மது விற்றவர் கைது
எருமப்பட்டி:எருமப்பட்டி அருகே, எழுவம்பட்டியை சேர்ந்தவர் சதீஸ், 42; இவர், புதுக்கோட்டை பிரிவு பகுதியில்
அருகே, எழுவம்பட்டியை சேர்ந்தவர் சதீஸ், 42; இவர், புதுக்கோட்டை
பிரிவு பகுதியில் டூவீலரில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்பதாக,
எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
எருமப்பட்டி போலீசார் அப்பகுதியில் வாகன சோதனை செய்தபோது,
டூவீலரில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது
தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.