Politics
கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது. பல்துறை நிபுணர்கள் குழு அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நிலையை பல்துறை நிபுணர்கள் குழு, தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றும் அவரது மருத்துவ அளவீடுகள் சீராக உள்ளன என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
