Politics
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி... என்ன ஆனது?

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல். என்ன ஆனது?
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
