Health
ஆரோக்கிய அன்னை சர்ச் விழா
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் அருகே, கொக்கூரணி பங்கு கருங்குடி புனித ஆரோக்கிய அன்னை சர்ச் தேர்
ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் அருகே, கொக்கூரணி பங்கு கருங்குடி புனித ஆரோக்கிய அன்னை சர்ச் தேர் பவனி விழா நடந்தது.
முன்னதாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், ஆரோக்கிய அன்னை வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக இரவில் நடைபெற்ற திருவிழா திருப்பள்ளியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.