Arts, culture, entertainment and media
அம்மாபேட்டை அருகே 20 மது பாட்டில் பறிமுதல்
பவானி:அம்மாபேட்டை அடுத்த குருவரெட்டியூர் சந்தைகடை அருகே, சட்டவிரோதமாக சந்து கடையில் மது விற்பனை நடப்பதாக,
அடுத்த குருவரெட்டியூர் சந்தைகடை அருகே, சட்டவிரோதமாக சந்து
கடையில் மது விற்பனை நடப்பதாக, அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல்
கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அப்பகுதியில் சோதனை
செய்தனர். அப்போது, இதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், 55, என்பவர்
மது விற்பனை செய்வதற்காக வைத்திருந்த, 20 மது பாட்டில்களையும்
போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.