Arts, culture, entertainment and media
சர்ச்சையை ஏற்படுத்திய நடிகர் விஜய் சேதுபதியின் பேச்சு.. விஜய் தொலைக்காட்சி விளக்கம்..

இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் சூழ்நிலைகள், உரையாடல்கள், கருத்துகள் மற்றும் தொடர்புகள் அனைத்தும் நிகழ்ச்சியின் கதைக்களத்தின் ஒரு பகுதியாகும்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் அதை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து விஜய் தொலைக்காட்சி விளக்கம் அளித்துள்ளது.
