மானாமதுரை,இளையான்குடியில் வாழை இலை விலை கடும் உயர்வு
மானாமதுரை, செப்.10 - மானாமதுரை, இளையான்குடியில் தொடர் முகூர்த்த நாட்கள் மற்றும் போதிய மழை இல்லாததால் வாழை
மானாமதுரை, இளையான்குடியில் தொடர் முகூர்த்த நாட்கள் மற்றும் போதிய மழை இல்லாததால் வாழை இலையின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஆவணியில் தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதாலும்,போதிய
இலை விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 40 அடுக்குகள் (200 இலைகள்) கொண்ட ஒரு கட்டு வாழை இலை ரூ.800 முதல்
ரூ3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவோர் கூடுதல் செலவு செய்ய
வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஓட்டல்களிலும் பிளாஸ்டிக் இலைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இலை வியாபாரிகள் கூறியதாவது: மழை பெய்யாததால்
பல்வேறு பகுதிகளில் வாழை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தைக்கு வரும் இலை அளவும் குறைந்துள்ளது என்றார்.
உயர்வால் பெரும்பாலான ஓட்டல்கள் மற்றும் சிறிய உணவகங்களில் செலவை குறைக்கும் வகையில் வாழை
செயற்கை இலைகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது.