Politics
முதல்வர் விஜய் கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
விருதுநகர், செப்.13 – விருதுநகர் தேசபந்து மைதானத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் அரசியல் பயணத்தையும்,
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் அரசியல் பயணத்தையும், தியாகத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் சட்டசபையில் பேசிய முதல்வர் விஜயை கண்டித்து தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ., சீனிவாசன், எம்.எல்.ஏ., கடற்கரை ராஜ், சிவகாசி மேயர் சங்கீதா, நகராட்சி தலைவர் மாதவன், அருப்புக்கோட்டை ஒன்றிய முன்னாள் தலைவர் சுப்பாராஜ், தி.மு.க., வடக்கு, தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர்கள் ரமேஷ், ராஜகுரு, நகர செயலாளர் தனபாலன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.