Lifestyle and human interest
Man Eater: சிறுத்தையே சிக்கினாலும்... 20 நாளாகப் போக்கு காட்டும் கூடலூர் ஆட்கொல்லிப் புலி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இரண்டு நபர்களைத் தாக்கிக்கொன்ற ஆட்கொல்லிப் புலியை வனத்துறை தேடிவரும் நிலையில், புலிக்கு வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது. தொடர்ந்து அந்தப் புலியைத் தேடும் பணியில் வனத்துறையினர் 20 நாள்களுக்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.
