Religion
Vinayagar Chathurthi | நெருங்கும் விநாயகர் சதுர்த்தி.. சிலைகளை கரைப்பதில் கட்டுப்பாடு.. மாவட்ட நிர்வாகம் அத...

சிலைகளில் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சிகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தல்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது தொடர்பாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
