Science and technology
AI தொடர்பான நிபுணர் எச்சரிக்கை... அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்ன அதிர்ச்சி கருத்து!

AI வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என கூறுபவர்கள் எதிர்மறை சக்திகள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
AI வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ள நிலையில், அந்த கோரிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார்.
