Arts, culture, entertainment and media
Dorothy: 'தும்சக்கு தும்சக்கு தும்சக்கு!' - டொராண்டோ திரைப்பட விழாவில் ‘டோரதி' படக்குழு| Photo Album
கனடா நாட்டின் டொரோன்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் 'டோரதி' படம் இன்று திரையிடப்பட்டிருக்கிறது| 'Dorothy' film team attends the Toronto International Film Festival in Canada Photo Album

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில், கீர்த்தி சுரேஷ், ரிஷி காந்த், சனந்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டோரதி'. கனடா நாட்டின் டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டிருக்கிறது.
