Religion
கிருஷ்ண ஜெயந்தி
காரைக்குடி, செப். 5- கோவிலுாரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டி நடந்தது.
கோவிலுாரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டி நடந்தது.
சிறுவர் சிறுமியர்களுக்கான கலை நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறுவர்கள் ராதை கிருஷ்ணர் வேடமணிந்தனர். தொடர்ந்து கிருஷ்ணர் ரத ஊர்வலம் நடந்தது.