Politics
நெல்லை: அடர்காட்டுக்குள் பழங்குடியின காணி மக்கள்; நடந்து சென்று சந்தித்த அமைச்சர் வன்னி அரசு |Photos
நெல்லை பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் வாழ்ந்து வரும் மலைவாழ் பழங்குடியின காணி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிய தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அடர்ந்த காட்டிற்குள் நடந்தே சென்று அங்குள்ள மக்களை சந்தித்து, அரசு செயல் திட்டங்களையும் ஆய்வு செய்தார்.

நெல்லை பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் மலைவாழ் பழங்குடியின காணி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிய தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அடர்ந்த காட்டிற்குள் நடந்தே சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து, அரசு செயல் திட்டங்களையும் ஆய்வு செய்தார்.
