Religion
சிறப்பு பூஜை
திருநகர்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விளாச்சேரி அக்ரஹாரத்தில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் மூலவர்கள் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மனுக்கு அபிஷேகங்கள், அலங்காரமாகி புது வஸ்திரங்கள் சாற்றுப்படி செய்யப்பட்டத.
பின்னர் அவர்கள் அலங்காரமாகி சிறப்பு பூஜை முடிந்து, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.