Arts, culture, entertainment and media
செய்திகள் சில வரிகளில்
நிதி பிரச்னை காரணமாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள, துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடுவதற்கான காலக்கெடுவை, அக்.,31ம் தேதி வரை நீட்டித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருள்நிதி நடிப்பில் உருவான, டிமாண்டி காலனி 3 திரைப்படத்தை வெளியிட தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பு தொடர்பான ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.