Politics
மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி? அமைச்சரவையில் மாற்றமா? - முக்கியத்துவம் பெறும் பிரதமரின் ஆய்வு

மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் மற்றும் தனி பொறுப்புடன் கூடிய அமைச்சர்களை இன்று சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
பாஜக அரசின் இலக்குகளை சரியாக நிறைவேற்றியுள்ளார்களா. செயல்திறன் எப்படி என்பது குறித்து பிரதமர் ஆய்வு.
மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்க கூடும் என தகவல்கள் வெளியாகும் நிலையில், பிரதமர் இன்று ஆய்வு.
கல்வி, விவசாயம், சமூக நீதி உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சர்களை பிரதமர் சந்திப்பதால் எதிர்பார்ப்பு அதிகரிப்பு.