சிலவரி செய்திகள்: திருப்பூர்

திருப்பூர்: அமராவதி வனச்சரக பகுதியில், யானையின் தந்தங்களை கடத்தி விற்க முயன்ற குழிப்பட்டி பீட்டில் வனக்காவலராக பணியாற்றிய மாரியப்பன்
, 49, வனத்துறை ஊழியர் கன்னிமுத்து, 52, மற்றும் மீன் கடை நடத்தும் விஜயகுமார், 29, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.