Arts, culture, entertainment and media
தலைமைப் பண்பு; விஜய் சேதுபதி குறித்த கேள்வி… அமைச்சர் ரமேஷ் கொடுத்த பதில்

விஜய் சேதுபதி தலைமைப் பண்பு குறித்த கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் பதிலளித்தார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி, தலைமைப் பண்பு குறித்து தெரிவித்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷிடம் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
