Politics
2 தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியா?- ஆலோசனை நடத்த மு.க. ஸ்டாலின் திட்டம்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை.
தமிழ்நாட்டில் மொத்தம் ஏழு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் அறிவித்துள்ளது. இரண்டு தொகுதிகளிலும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
