Politics
அக்டோபர் 6 ஆம் தேதியன்று மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்..!

அக்டோபர் 6ஆம் தேதியன்று மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.
அக்டோபர் 9ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
வரும் 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல்.
வரும் 17ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
அ.தி.மு.க. சார்பில் வெற்றிபெற்ற மதுராந்தகம் மரகத குமரவேல், தாராபுரம் சத்யபாமா ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல்.
நீதிமன்ற வழக்கு காரணமாக காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.