Religion
கிருஷ்ண ஜெயந்தி விழா
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மேலமடை கிராமத்தில் 52 வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு
ராமநாதபுரம் மாவட்டம் மேலமடை கிராமத்தில் 52 வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பக்தர்கள் பொங்கல் வைத்த வழிபட்டனர்.
பாமா ருக்மணி சமேத கண்ணபிரான் சிறப்பு அபிஷேக அலங்காரத்தில் பூஜை செய்யப்பட்டது. நிகழாண்டு கண்ணணாக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன் கோயிலில் இருந்து புறப்பட்டு கிராமத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அழைத்து செல்லப்பட்டார். தொடர்ந்து அவர் கண்ணணாக உறியடித்தார். அதன்பின் மஞ்சள் நீராட்டு விழா, வழுக்கு மரம் ஏறும் நிகழ்வு நடந்தது.