Lifestyle and human interest
மும்பையில் பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவுக்கு முன் பரபரப்பு.. போலி PMO ஐடி கார்டுடன் இளைஞர் கைது!

அவர்களிடமிருந்த துப்பாக்கியைக் பறிமுதல் செய்த மும்பை குற்றப் பிரிவு காவல்துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் (BKC) அமைந்துள்ள நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் (NMACC) 'குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2026' நிகழ்ச்சியைத் தொடங்குவதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவிருந்த நிலையில், அங்கு போலியான அடையாள அட்டையுடன் நுழைந்த நபர்கள் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
