Crime, law and justice
தினமலர் தமிழ் செய்திகள் | Tamil News
உண்மை செய்திகள் உடனுக்குடன். தமிழகம், இந்தியா, உலகம் வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம் போன்ற அனைத்து செய்திகளை தெரிந்துகொள்ளலாம் - Dinamalar
தமிழகத்தில் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும், உயர் சிறப்பு, மருத்துவ படிப்புகளுக்கான, 40 இடங்களை, மாநில அரசிடமே, ஒப்படைக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.