Health
பாசன வாய்க்காலில் குப்பை அகற்ற நடவடிக்கை தேவை
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த கம்மநல்லுார் பஞ்சாயத்து, மகாதானபுரம் கட்டளை வாய்க்காலில்
அடுத்த கம்மநல்லுார் பஞ்சாயத்து, மகாதானபுரம் கட்டளை
வாய்க்காலில் செல்லும் தண்ணீரை கொண்டு, விவசாயிகள் நெல், வெற்றிலை,
வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
சாகுபடிக்கு, கட்டளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வாய்க்காலில் இருந்து, சிறிய பாசன வாய்க்கால் வழியாக விவசாய
நிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது. தற்போது வாய்க்காலில் பிளாஸ்டிக்
கழிவு குப்பை தேங்கி உள்ளது.
பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பஞ்சாயத்து நிர்வாகம் பாசன
வாய்க்காலில் தேங்கிய கழிவு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க
வேண்டும்.