Arts, culture, entertainment and media
லண்டனில் அஜித்துடன் சந்திப்பு - வீடியோ வெளியிட்ட முதலமைச்சர் விஜய்

லண்டன் சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்கியூட்டில் அஜித் குமார் கார் ஓட்டிய காட்சிகள், அவரை முதலமைச்சர் விஜய் உற்சாகப்படுத்திய தருணங்கள் அடங்கிய வீடியோ வெளியானது.