Crime, law and justice
முதியவருக்கு 20 ஆண்டு சிறை கடலுார் போக்சோ கோர்ட் தீர்ப்பு
கடலுார்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலுார் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது.: விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன்: வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன்: